TA SILVERS
SALEM

தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதனை அணிவதால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை. ஆனால் இதனை அணிவதால் காலில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் அழிகின்றன.
உடல் பித்த சூட்டைத் தணிக்க வல்லது வெள்ளி கொலுசு. காதணிகள், செயின்கள், வளையல்கள் போன்ற பெண்கள் அணியும் வெள்ளி ஆபரணங்கள் அவர்கள் கோடை காலங்களில் வெயிலில் செல்லும்போது உடல் சூட்டைத் தணிக்கும். மேலும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடல் சக்தி அதிகரிக்கும். நாள் முழுதும் வெளி வேலைகளில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவது அவசியம். ஆண்கள் பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் அணியலாம். மேலும் வெள்ளி ஆபரணம் அணிந்து உறங்கும் பலர் கூற்றுப்படி வெள்ளி இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தினமும் புருவத்தின் இடையில் குங்குமம் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் செல்வம் கிடைக்கும். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்து பயிற்சி செய்தால் சூரியனின் சக்தி முழுமையாக கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை சிறப்பு.

OVERVIEW

தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் அல்லது கொலுசுகளை தங்கத்தில் அணிவதில்லை. மேலும், வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை, நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொலுசு அணிவிக்கிறோம். குழந்தைகள் நடக்கும் போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும்; குடும்பத்தினருக்கு குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் கண்காணிப்பதற்கு கொலுசு அணிவிக்கப்படுகிறதுஉணர்ச்சி வசப்படுத்தல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும் உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.

OVERVIEW

பெண்கள் தங்கள் காலில் மெட்டி அணிவது தங்களுக்கு திருமணம் ஆனதை, உணர்த்துவதற்கு மட்டுமே, என்று பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்கள் காலில் மெட்டி அணிவதில் அறிவியல் சொல்லும் காரணம் வேறு. இவற்றுள் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன.இந்து பாரம்பரியத்தில், திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கழுத்தில் தாலி அணிவது, கால்களுக்கு மெட்டி அணிவது, கைகளுக்கு கண்ணாடி வளையல் போடுவது மற்றும் நெற்றியில் குங்கும் வைப்பது போன்றவை நம்முடைய முன்னோர்கள் வழி வழியாய் நமக்கு சொல்லி தந்த மரபுகளில் ஒன்றாகும். உண்மையில் இவற்றை அணிவதற்கு அறிவியல் காரணம் இருக்கிறது.கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது. அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.

OVERVIEW

நம் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதல் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அணிய பல ஆபரணங்களை கண்டுபிடித்துள்ளனர்.


OTHER PRODUCTS

Silver Kum Kum Box - Big Size - Pack of 2. ...
Pure Silver Lota - Kalash With 990 BIS Hallmark. ...
Silver Kum Kum Box - pack of 2. ...
925 Silver Pooja thali - 6" size - pack of 6 items. ...
Silver Aachmani / Silver Spoon for Pooja. ...
Silver Antique Diya - 925 bis hallmark. ...
Pure Silver Diya with handle - 925 silver.


New Arrivals

Silver products

~

Feugiat sed lectus vestibulum mattis ullamcorper. Dui sapien eget mi proin. Cras tincidunt lobortis feugiat vivamus at augue eget arcu dictum lorem ipsum dolor.

© Untitled. All rights reserved.